உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரூ.2.33 லட்சம் பறிமுதல்

 ரூ.2.33 லட்சம் பறிமுதல்

திருவாடானை: திருவாடானை தொகுதி அச்சுந்தன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் ஜெயபால் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அந்த வழியாக சென்ற காரை சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை