உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரூ.85 ஆயிரம் பறிமுதல்

 ரூ.85 ஆயிரம் பறிமுதல்

திருவாடானை: திருவாடானை தொகுதி அச்சுதன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.85ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை