உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்

சாம்சங் தொழிலாளர் ஆதரவு; சி.ஐ.டி.யு., இன்று மறியல்

ராமநாதபுரம் : சென்னை சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக போராட்டம் நடத்துகின்றனர்.இதையடுத்து தொழிற்சங்க உரிமைகளை மீட்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (அக்.1ல்) சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் குறளகம் முன்பு மாநிலத்தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை