உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயலர்கள் சந்திப்பு

செயலர்கள் சந்திப்பு

பெருநாழி; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள கூடுதல் கலெக்டர் திவ்யன் நிகாமுக்கு, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருநாழி முருகன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ