உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்டாலின் புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் வாழ்வியலோடு இணைத்துப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ