உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிவாசல் தெருவில் கழிவுநீர்

பள்ளிவாசல் தெருவில் கழிவுநீர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் காதர் பள்ளிவாசல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி தெருவில் குளம் போல் கழிவுநீர் தேங்குகிறது. சுகாதாரக்கேட்டால் மக்கள் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர். ராமநாதபுரம் காதர் பள்ளிவாசல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி தெருவில் குளம் போல் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர். அவ்வழியாக நடந்துசெல்லும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீரை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் தேங்காத வகையில் குழாய் உடைப்பு சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ