மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
26-Dec-2025
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர், நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
26-Dec-2025