உள்ளூர் செய்திகள்

சஷ்டி பூஜை 

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர், நம்புதாளை பாலமுருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. மந்திரங்கள் முழங்க தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை