உள்ளூர் செய்திகள்

சஷ்டி பூஜை 

திருவாடானை: திருவாடானை அருகே  நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் போன்ற முருகன் பக்திப் பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை