உள்ளூர் செய்திகள்

சிவராத்திரி பூஜை

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் வல்மீகநாதர், ஓரியூர் சேயுமானவர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில்களில் புரட்டாசி சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் நிறைய பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை