உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாரியம்மனுக்கு வெள்ளி கவசம்

மாரியம்மனுக்கு வெள்ளி கவசம்

திருவாடானை: திருவாடானை தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக வெள்ளிக் கவசம் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி