மேலும் செய்திகள்
புதிய கட்டடம் திறப்பு விழா
04-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தாசில்தார் அமர்நாத் தலைமையில் நடந்தது. தி.மு.க., நகர் செய லாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு துறை சார்ந்த அதிகாரி களுக்கு அனுப்பப் பட்டன. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மவுசூரியா, துணைத் தலைவர் ராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
04-Jul-2025