உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வராஹி அம்மன் சிறப்பு பூஜை

வராஹி அம்மன் சிறப்பு பூஜை

கமுதி: கமுதி- மதுரை ரோடு எட்டுக்கண் பாலம் அருகே அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது. பால், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி உட்பட 16 வகை அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பெண்கள் வாழை இலையில் பச்சரிசி வைத்து தேங்காய் உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி