உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜிம்னாஸ்டிக்கில் மாணவர் சாதனை

ஜிம்னாஸ்டிக்கில் மாணவர் சாதனை

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் வினிதன் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.வினிதனை தாளாளர் பாண்டி, தலைமை ஆசிரியர் உமாராணி, நிர்வாக அலுவலர் கதிரேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரத்தினசாமி, ஆனந்த பாண்டியன் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை