மேலும் செய்திகள்
மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை
20-Sep-2024
தொண்டி : தொண்டி அருகே கங்காணரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 35. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Sep-2024