உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கடலாடி: கடலாடி யூனியன் பி.டி.ஓ., முரளிதரன் பணி மாறுதலில் சென்ற நிலையில் மண்டபம் யூனியன் பி.டி.ஓ.,வாக பணியாற்றிய சங்கர பாண்டியன் கடலாடி யூனியன் பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். அவருக்கு ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ