உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றிய இந்திஜித் பதவி உயர்வு பெற்று திருவாடானை தாலுகா அலுவலக சமூக நலத்திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றார். திருவாடானை தாலுகா தேர்தல் துணை தாசில்தாராக அய்யாத்துரை பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை