உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு 

திருவாடானை; திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., வாக விஜி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு பி.டி.ஓ., வாக பணியாற்றிய கணேசன் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக ஆர்.எஸ்.மங்கலம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய விஜி பதவி உயர்வு பெற்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., (திட்டம்) பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ