மேலும் செய்திகள்
மாமல்லை பேரூராட்சியில் வரி வசூல் தீவிரம்
25-Jan-2025
தொண்டி: தொண்டி பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர், தொழில் உரிமம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தாமல் ஏராளமானோர் நிலுவையில் வைத்துள்ளனர்.பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், பேரூராட்சி நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் வரி வசூல் பணிகள் நடக்கிறது. பொதுமக்கள் வரி செலுத்தி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.
25-Jan-2025