மேலும் செய்திகள்
கோயிலில் வருடாபிஷேகம்
11-Feb-2025
கமுதி,: கமுதி அருகே இலந்தைகுளம் கிராமத்தில் பூர்ண புஷ்கலாம்பாள் வீர பெருமாள், பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி, அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, தனபூஜை, முதல்கால யாகபூஜை, பூர்ணாஹூதி நடந்தது.நேற்று காலை கோபூஜை, லட்சுமி பூஜை, சப்த கன்னிபூஜை, இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு கும்ப நீர் ஊற்றப்பட்டது. 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
11-Feb-2025