உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கமுதி; கமுதி அருகே இலந்தைக்குளம் காளியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் கடம்புறப்பட்டு விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் காளியம்மன், விநாயகர்,முருகன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ