உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சம்பக சஷ்டி விழா துவக்கம்

சம்பக சஷ்டி விழா துவக்கம்

முதுகுளத்துார்; முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு 13ம் ஆண்டு சம்பக சஷ்டி பைரவ யாக விழா நடக்கிறது. துவக்க விழாவை முன்னிட்டு காலபைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. தினந்தோறும் சிறப்புபூஜை, அபிஷேகம் நடைபெறும். டிச. 6ல் காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, பைரவ யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ