உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கண்ணில் கருப்பு துணி போராட்டம்

 கண்ணில் கருப்பு துணி போராட்டம்

பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்தனர். நேற்று முன்தினம் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை 9:00 முதல் 2:00 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் கண்களில் கருப்பு துணி கட்டி பதாகைகளை ஏந்தி அமர்ந்தனர். அப்போது யு.ஜி.சி., ஊதியம், 12 மாத சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ