உள்ளூர் செய்திகள்

தேய்பிறை அஷ்டமி

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ