மேலும் செய்திகள்
காரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
28-Oct-2024
வீட்டில் புகையிலை பதுக்கியவர் கைது
09-Oct-2024
ராமநாதபுரம் : பரமக்குடி அருகேயுள்ள சிறுவயல் மேற்கு பகுதியை சேர்ந்த கார்த்திகைசாமி மகன் அய்யாசாமி 33. இவர் ராமநாதபுரம் தனியார் எஜென்சியில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு நயினார்கோவில் செல்லும் ரோட்டில் டூவீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2024
09-Oct-2024