மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
19-Dec-2024
தொண்டி: தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் பகுதியில் தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான பம்ப்செட் அறைக்கு செல்லக்கூடிய ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பியை திருடர்கள் திருடிச் சென்றனர். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Dec-2024