மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி (5.3.2026)-----
05-Mar-2026
சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00 மணி. நாகநாதசுவாமி கோயில், நயினார் கோவில், காலை 6:00 மணி. மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, மாலை 6:30மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக் கரை, ராமநாதபுரம், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி. மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், காலை 6:00மணி, மாலை 6:30மணி. வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், பூஜை, காலை 6:30மணி. அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி. வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், காலை 7:00மணி. சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி. வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், காலை 7:00 மணி. செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜை காலை 7:00மணி. சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபி ேஷகம் பூஜைகள் காலை 6:30மணி. ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி. பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி. வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:30 மணி. செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு. குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி. முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி. காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி. முருகன் கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி. கும்பாபிேஷகம்: சிவசுப்பையாசுவாமி கோயில், சுப்பையாநகர், பட்டணம்காத்தான், கோ பூஜை, யாகபூஜை, கடம்புறப்பாடு காலை 7:00மணி, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றம் காலை 9:00மணி, மூலவருக்கு அபி ேஷகம் காலை 10:30மணி, அன்ன தானம் காலை 11:30மணி. மாசிஉற்ஸவ விழா: பத்ரகாளியம்மன் கோயில் காலரங்கரை பாரதிநகர், ராமநாதபுரம், கூரிசாத்த அய்யனார் கோவில் பூஜை செய்ய புறப்படுதல் காலை 9:30 மணி, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மதியம் 12:00 மணி, அன்னதானம் மதியம் 1:00 மணி, கரகம் எடுத்தல் மாலை 4:30 மணி, மாசிபடைப்பு பூஜை இரவு 9:00 மணி.
05-Mar-2026