மேலும் செய்திகள்
மனவளக்கலை மன்றம் ஒருநாள் சிறப்பு பயிற்சி
06-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் நாளை (அக்.,12ல்) கேணிக்கரையில் உள்ள மகரிஷி மன்றத்தில் காயகல்ப பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. தரணி முருகேசன் பயிற்சியை அளிக்க உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
06-Oct-2025