உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

பரமக்குடி : பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா, 3 மணி நேர பண்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் ஆதித்தன் மாநில பேச்சாளர் கங்காதரன் நிர்வாகி சிவகுமார், நகர் தலைவர் குமரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை