மேலும் செய்திகள்
கூட்டுறவு வாரவிழா கொடியேற்றம்
15-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023---24ம் ஆண்டிற்கான அஞ்சல் வழி/ பகுதி நேர பட்டயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. முதல்வர் ரகுபதி தலைமை வகித்தார். சிறப்பு விரிவுரையாளர்கள் தங்கமணி, நாகராஜன், சேது, பொற்செல்வன், மனோஜ் பிரகாஷ், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
15-Nov-2024