உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  காவலாளிகளுக்கு நாளை பயிற்சி

 காவலாளிகளுக்கு நாளை பயிற்சி

கீழக்கரை: ஏர்வாடி தீயணைப்பு நிலையத்தில் நாளை (பிப்.,9) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தனியார் துறை பாதுகாப்பு காவலாளி களுக்கு இலவசமாக தீயணைப்பு அடிப்படை பயிற்சி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை எவ்வாறு அணைப்பது. பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே மேற்கண்ட பயிற்சி வகுப்பை தனியார் பாதுகாப்பு காவலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ