உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பயிற்சி

தொண்டி: தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி நடந்தது. 112 பள்ளிகளைச் சேர்ந்த 144 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ