மேலும் செய்திகள்
படுகளம் நிகழ்வு
15-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 25 முதல் நடக்கிறது. விழாவின் முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.15ல் நடந்தது. ஆர்.எஸ். மங்கலம் கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக, அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, மூலவர் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மஞ்சள் நீராட்டுதல் மற்றும் சிறப்பு தீபாராதனையில், அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
15-Aug-2025