உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வலையில் சிக்கிய ஆமை

 வலையில் சிக்கிய ஆமை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி தென்கடலான மன்னார் வளைகுடாவில் அப்பகுதி மீனவர்கள் பாரம்பரியமான கரை வலையை வீசி மீன்பிடித்தனர். இ தில் ஒரு மீனவர் வலையில் 3 அடி நீளம், 60 கிலோ அளவில் அரிய வகை ஆமை சிக்கியது. இதனை மீனவர்கள் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை