உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஒரே நாளில் ரயில் மோதி இருவர் பலி

 ஒரே நாளில் ரயில் மோதி இருவர் பலி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் விஜய் 24. தங்கச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 11:55 இரவு ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை 10:00 மணிக்கு அதே இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 45 வயது ஆண் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயிலில் அடிபட்டு இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். அவர்கள் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியாயினரா அல்லது குடும்பத் தகராறில் தற்கொலை செய்தனரா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி