உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரு வாலிபர்கள் தற்கொலை

இரு வாலிபர்கள் தற்கொலை

கமுதி: கமுதி அருகே சடையனேந்தலை சேர்ந்த மாரிமுத்து மகன் கலைச்செல்வன் 25. கோவையில் வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அபிராமம் எஸ்.ஐ.,சிவானந்தம் விசாரிக்கிறார்.* கமுதி அருகே அபிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சவுந்தரபாண்டி 33, கடந்த சில நாட்களாக கால் வலியால் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அபிராமம் எஸ்.ஐ.,ராஜ்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ