கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கண்மாயில் மழைக்காலத்தில் தேக்கப்படும் தண்ணீரால் கண்மாயின் கீழ் உள்ள பாசன நிலங்கள் பயனடைகின்றன. எனவே கண்மாயில் உள்ள நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.