உள்ளூர் செய்திகள்

வி.சி.க., கூட்டம் 

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வி.சி.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செய லாளர்கள் அற்புதக் குமார், பிரபாகர் தலைமை வகித்தனர். கிழக்கு மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை வர வேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் மீரான்முகைதீன், மனோகரன், முதுகுளத்துார் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் புவனா, மண்டல துணைச்செயலாளர் விடுதலைசேகரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி