மேலும் செய்திகள்
சங்க அறிமுக கூட்டம்
12-Sep-2025
கீழக்கரை; பழம்பெரும் திரைப்பட நடிகர் தமிழ்நாடு எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரவையின் சார்பில் கீழக்கரையில் விஸ்வ கர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பேரவையின் மாநில செயற்குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேக வர்ணம், கிளை நிர்வாகிகள் பழனி, அன்பழகன், சர வணன், பிரபாகரன், முனீஸ்வரன், தனம் உட்பட பலர் பங்கேற்றனர். விஸ்வகர்மாவின் திரு வுருவப் படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.
12-Sep-2025