மேலும் செய்திகள்
இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
22-Jul-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கழிவுநீர் கால்வாயில் வாட்ச்மேன் சிவக்குமார் இறந்து கிடந்தார். ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் அமைந்துள்ளகழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் உடல் கிடந்தது. ராமநாதபுரம் நகர் போலீசார் தீயணைப்புவீரர்களின் உதவியோடு உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணையில் இறந்தவர் ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த சிவக்குமார் 51, எனவும், அவர் தனியார் ஓட்டலில்வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jul-2025