மேலும் செய்திகள்
ராமநாதபுரம்: 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
22-Aug-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), தலைமையிடம் முத்தரசநல்லுாரில் மின்சார வாரியத்தால் இன்றும் (செப்.,9), நாளையும்(செப்.,10) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (செப்.,9,10) காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
22-Aug-2025