துணை ஜனாதிபதிக்கு வரவேற்பு
ராமேஸ்வரம்: காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்ற ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் ரவி ஆகியோரை மண்டபம் ேஹலிபேடு மைதானத்தில் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.