உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நலத்திட்ட உதவி வழங்கல்

நலத்திட்ட உதவி வழங்கல்

சாயல்குடி: சாயல்குடியில் உள்ள புதிய நடுநிலைப்பள்ளி, அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, சாயல்குடி ரோட்டரி சங்கம் சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் டாக்டர் கண்ணன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !