உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இருசக்கர நாற்காலிகள், 3 குடும்பங்களுக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டி மற்றும் ஒரு நபருக்கு செயற்கைக்கால் வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர் நுார் முகமது, ஆர்.எம்.ஓ., மனோஜ் குமார், காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் பங்கேற்றனர். அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !