உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடந்தது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமை வகித்தார். கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்ந்த 210 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் 10 பேருக்கு மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ