போக்சோவில் தொழிலாளி கைது
கமுதி:விருதுநகர் மாவட்டம் ரெட்டியாப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் தட்சிணாமூர்த்தி, 35. கமுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் இப்பகுதியைச்சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.போக்சோ சட்டத்தில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தார்.