உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்; 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2026 ஜன.,26 குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது.சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மைக் கொண்டவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவத்தை https://awards.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து இணையவழியில் நாளை ஜூன் 27 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை