/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / காவல் நிலையம் மீது குண்டு வீச்சு; : துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கைது
காவல் நிலையம் மீது குண்டு வீச்சு; : துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கைது
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் மீது, நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடியுடன் நுழைந்த இருவர், பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர்.அதிர்ச்சியடைந்த போலீசார், அவரக்கரையை சேர்ந்த, 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்து விசாரிக்கின்றனர்.இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.