மேலும் செய்திகள்
பைக்கில் சென்ற மெக்கானிக் பாலத்தில் மோதி பலி
22-Nov-2024
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தை சேர்ந்தவர் முகமது தலாக், 17; தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்தார். இவரது நண்பர் பயாஸ், 16; பிளஸ் 1 படித்து வந்தார்.இருவரும், 'பஜாஜ்' பைக்கில் வேலுார் நோக்கி நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றனர். கிரீன் சர்க்கிள் அருகே சென்னை - பெங்களூரு சாலையில் சென்றபோது, பைக் நிலை தடுமாறி, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது.இதில், முகமது தலாக் சம்பவ இடத்திலேயே பலியானார். பயாஸ் வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
22-Nov-2024