உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுவாமி பல்லக்கை ஏரியில் சுமந்து சென்ற பக்தர்கள்

சுவாமி பல்லக்கை ஏரியில் சுமந்து சென்ற பக்தர்கள்

சுவாமி பல்லக்கை ஏரியில் சுமந்து சென்ற பக்தர்கள்இடைப்பாடி, : இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.அதில் அய்யனாரப்பன் சுவாமியை, திரளான பக்தர்கள், வேம்பனேரி, புதுப்பாளையம், சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி, சித்திரபாளையம், மணியக்காரன்வளவு, கொத்தாபாளையம் ஆகிய ஊர்களில், பல்லக்கில் துாக்கிச்சென்றனர்.குறிப்பாக, வேம்பனேரிக்கும், அங்கிருந்து புதுப்பாளையத்துக்கும் சென்றபோது, ஏரி நீரில் நனைந்தபடியே சுவாமியை துாக்கிச்சென்றனர். இரவு, சுவாமி கோவிலை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை